இந்தியா மற்றும் நியூசிலாந்து முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதே நிலையிலிருந்து போட்டி தொடங்கும். நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. தொடர் மழையின் காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டஉலகக்கோப்பை அரையிறுதி போட்டி நாளை தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது.மழையின் காரணமாக போட்டி இன்று கைவிடப்பட்டதால்மீண்டும் நாளை இதே நிலையிலிருந்து போட்டி தொடங்கும்என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதி போட்டி நாளை தொடரும்!
Advertisment