/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (95).jpg)
இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு தற்போது குறையத்தொடங்கியுள்ளது. நேற்று 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 614 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில்2 லட்சத்து 67 ஆயிரத்து 753 பேர் கரோனாபாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)