Advertisment

இனிப்புகள் பரிமாறிக்கொண்ட இந்திய, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்...

ரமலான் ப‌ண்டிகையை முன்னிட்டு இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

Advertisment

india pakistan army celebrates ramzan by exchanging sweets

நாடு முழுவதும் இன்று இஸ்லாமிய மக்கள் ரமலான் தினத்தை கொண்டாடுவதோடு நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பிரியாணி இனிப்புகள் ஆகியவை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய பாதுகாப்பு வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு எல்லையில் இனிப்புகளை வழங்கினர். அட்டாரி - வாகா எல்லைப் ப‌குதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் இனிப்புகள் வழங்கி, கைகுலுக்கி இருநாட்டு வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Ramzan Pakistan India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe