/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfwedw.jpg)
இந்தியாவில் ஏற்பட்ட கரோனா மூன்றாவது அலையின் காரணமாக மூன்றரை லட்சத்தை நெருங்கிய தினசரி கரோனா பாதிப்பு, அதன்பின்னர் தொடர்ந்து குறையத் தொடங்கியது. இந்நிலையில்நேற்று தினசரி கரோனாபாதிப்பு, இரண்டு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.
நேற்றுஒரு லட்சத்து 67 ஆயிரத்து 59 பேருக்குகரோனாபாதிப்பு உறுதியானது. இந்தநிலையில் தற்போது நாட்டில் கரோனாபாதிப்பு மேலும் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 386 பேருக்குகரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில்2 லட்சத்து 81 ஆயிரத்து 109 பேர் கரோனாவிலிருந்துமீண்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)