உலகக் கோப்பை தொடரில் ஐந்து சதங்களை அடித்து இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா உலக சாதனை படைத்தார்.
Advertisment
இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில் ஐந்தாவது சதத்தை அடித்து இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா அதிரடி. உலக கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.ரோஹித் சர்மா 103 ரங்களில் அவுட் ஆனார்