Advertisment

செய்தியாளர்களை சந்திக்கும் எம்.எஸ்.தோனி? பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, இன்று மாலை 07.00 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

india cricket  team former captain ms dhoni today even meet press

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்த எம்.எஸ்.தோனி, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடிய நிலையில், இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
retirement today called press meet MS Dhoni INDIA CRICKET TEAM
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe