இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 341லிருந்து 370 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணடமடைந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 31- ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே மார்ச் 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்களும், புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.