Advertisment

'2,41,06,535 மாதிரிகள் கரோனா பரிசோதனை' -ஐ.சி.எம்.ஆர். தகவல்!

india coronavirus samples tested icmr

நாடு முழுவதும் நேற்று வரை (08/08/2020) மொத்தம் 2,41,06,535 கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

Advertisment

அதேபோல் நாடு முழுவதும் நேற்று (08/08/2020) மட்டும் 7,19,364 மாதிரிகள் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (08/08/2020) வரை மொத்தம் 31,55,619 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று (08/08/2020) மட்டும் தமிழகத்தில் 67,553 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, உட்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ICMR samples testing coronavirus India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe