ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமனம்!

india army new chief Lieutenant General Manoj Mukund Naravane union government

இந்திய ராணுவத்தின் 28- ஆவது புதிய தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் பதவிக் காலம் முடிவடையும்நிலையில். புதிய தளபதியை மத்திய அரசு நியமித்துள்ளது. தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் முகுந்த் தற்போது லெப்டினன்ட் ஜெனரலாக உள்ளார்.

appointed army new chief India Lieutenant General Manoj Mukund Naravane union government
இதையும் படியுங்கள்
Subscribe