india army new chief Lieutenant General Manoj Mukund Naravane union government

Advertisment

இந்திய ராணுவத்தின் 28- ஆவது புதிய தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் பதவிக் காலம் முடிவடையும்நிலையில். புதிய தளபதியை மத்திய அரசு நியமித்துள்ளது. தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் முகுந்த் தற்போது லெப்டினன்ட் ஜெனரலாக உள்ளார்.