/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi putin_0.jpg)
நேற்று டெல்லி வந்தடைந்த புதினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பின்னர், நரேந்திர மோடியை இரவு விருந்திற்காக சந்தித்தார்.
Advertisment
இந்நிலையில், இன்று காலை டெல்லியில் இருக்கும் ஹைதராபாத் வீட்டில் பிரதமர் மோடியை சந்தித்தார் விலாடிமிர் புதின். இதனை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ்400 வகை ஏவுகணையை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
Advertisment
Follow Us