ADVERTISEMENT

இந்தியாவிற்கு 9-தாவது தங்கம்! வெற்றியை தொட்ட மஞ்சித் சிங்!!

06:20 PM Aug 28, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனிஷியாவின் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் 8 தங்கம், 16 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 45 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது.

தற்போது ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் மஞ்சித் சிங் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு 9-தாவது தங்க பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார். அதே போட்டியில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் வெள்ளி பதக்கம் வென்று இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT