style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனிஷியாவின் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் 8 தங்கம், 16 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 45 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது.
தற்போது ஆடவருக்கான800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் மஞ்சித்சிங் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு 9-தாவது தங்க பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார். அதே போட்டியில்இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் வெள்ளி பதக்கம் வென்று இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.