இந்தியாவின் முதல் பிரதமர் என்று கூகுளில் தேடியபோது அதில் ஜவஹர்லால் நேரு என்று பெயர் சரியாக வந்தது. ஆனால் அதன் பக்கத்தில் மோடியின்புகைப்படம் வந்து அனைவரையும்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியாவின் முதல் பிரதமர் என்று ஜவஹர்லால் நேருஎன்றுவிக்கிபீடியாவில் வந்தது. ஆனால் அதற்கு பக்கத்தில் இருந்த மோடியின் புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு உலகில் பத்து குற்றவாளிகள் என்று கூகுளில் டைப் செய்தால் அதில் மோடியின் பெயரும் இடம்பெற்றிருந்ததுகுறிப்பிடத்தக்கது.