Advertisment

19-ல் காதலித்து 67-ல் கரம்பிடித்த 'காதல் ஜோடி'

கேரளா மாநிலம் திரிச்சூரை சேர்ந்த அரசு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த 67 வயது மணமகன் கொச்சானியன், 65 வயது மணமகள் லட்சுமியை காதலித்து கரம்பிடித்தார்.

Advertisment

incident in kerala incident in kerala

கேரளாவில் நடந்தஇந்த திருமணத்தில் சுவாரஸ்யம்என்னவென்றால்இதே ஜோடி தங்களது 19 / 17 பருவ வயதில் காதலித்துள்ளனர். ஆனால் அப்போது சூழ்நிலை காரணமாகவேறு ஒருவருக்கு லட்சுமி மணமுடித்து வைக்கப்பட்டார். பின்னர் லட்சுமியின் கணவன் இறந்துவிடஆதரவற்ற நிலையில் கேரள அரசின் முதியோர் இல்லத்திற்கு வந்தலட்சுமி தனது முதல்காதலனானகொச்சானியனைகண்டுள்ளார். அதன்பிறகு தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Advertisment

Kerala love marriage Old age home
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe