INCIDENT IN KASHMIR

காஷ்மீரில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரியில் திடீரென தீ பிடித்ததால், லாரியில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தின்வீடியோ காட்சிகளும்வெளியாகி உள்ளது.

Advertisment

Advertisment

காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் எரிவாயு சமையல் சிலிண்டர்களை எடுத்து வந்த லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் லாரியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலிண்டர்களும்வெடித்து சிதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது .

திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்தனர். இந்த வெடிச்சத்தம் ஏதும்தீவிரவாத தாக்குதல் காரணமாகஏற்பட்டவெடிச்சத்தமாஎன்றசந்தேகத்தில்பொதுமக்கள் உள்ளனர். இந்த சம்பவத்தால்அங்கே காவல்துறையினரும்,தீயணைப்பு துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.