ஜம்மு-காஷ்மீர் நவ்ஷேராபகுதியில் தேடுதல் வேட்டையின் போது 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

INCIDENT IN KASHMIR

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால்இந்திய ராணுவ வீரர்கள் இருவர் இறந்தனராஅல்லது வேறு ஏதேனும் காரணமா எனவிசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இரண்டு வீரர்களும் எல்லை சண்டையில் வீரமரணம் அடைந்ததாக தகவல்கள் வந்துள்ளது.

ரஜோரி அருகேபாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்தபோது இந்த வீரமரணம் நிகழ்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.