incident in Andrahpradesh

ஆந்திரா, கடப்பா மாவட்டத்தில்அதிக போதைக்காக தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்த மூன்று 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் சூரிசேடு,பாமுருபகுதிகளில்மதுவில் சானிடைசர் கலந்து குடித்த19 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.தற்போது ஆந்திராவில் மற்றொரு பகுதியிலும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment