சுயேச்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காங்கிரஸ்

rah

5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கோருவதற்காக முன்னணியில் உள்ள சுயேச்சை வேட்பாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட்8 சுயேச்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

congress elections Rajasthan
இதையும் படியுங்கள்
Subscribe