Advertisment

இந்தியாவின் பொருளாதாரம் 2019-ல் 7.4% ஆக இருக்கும் - ஐ.எம்.எஃப்

ii

ஐ.எம்.எஃப் எனும் சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கைபடி, இந்தியாவின் பொருளாதார நிலை 2018-ன் கணக்கின்படி 7.3% ஆக உள்ளதாகவும் மேலும் இது 2019-ல் 7.4% ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் 2017-ன் இந்திய பொருளாதார நிலை 6.7% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்துவரும் சீனாவின் பொருளாதாரத்துடன் இந்தியா போட்டிபோட்டுகொண்டுவரும் நிலையில் நடப்பாண்டில் 0.7% மற்றும் 2019-ல் அது 1.2% அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. ஆனால், பெட்ரோல் டீசல் விலை தொடர் உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக தேக்கநிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.

Advertisment
china India Indian economic world economics IMF
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe