Advertisment

"நான் எளிமையான நபர், ஒருபோதும் பிரதமராக ஆசைப்பட்டது இல்லை"-மம்தா பேனர்ஜி  

mamta

Advertisment

டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து பேசினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.

"எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் விருப்பம். வரும் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தேன்.நான் எளிமையான நபர், ஒருபோதும் பிரதமராக ஆசைப்பட்டது இல்லை" என்று திடீர் சந்திப்புக்குறித்து பேசினார்.

mamta banarji
இதையும் படியுங்கள்
Subscribe