ஐசிஐசிஐ வங்கியின் புதிய இயக்குநர் நியமனம்

ic

ஐசிஐசிஐ வங்கியின் புதிய முழு நேர இயக்குநராக சந்தீப் பக்‌ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வங்கியின் இயக்குநராக செயல்பட்ட சாந்தா கோச்சார், ஐசிஐசிஐ - வீடியோகான் வழக்கு விசாரணை முடியும் வரை விடுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

icici bank
இதையும் படியுங்கள்
Subscribe