Advertisment

பவுலிங்கை கிண்டல் செய்த ஐசிசி...பதிலடி கொடுத்த சச்சின்!

தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்பிலியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் பவுலிங் செய்யும் போது சச்சின் டெண்டுல்கர் பவுலரின் லைனை தாண்டி பந்து வீசினார். அதை நோபால் என அம்பயர் ஸ்டீவ் பக்னர் படத்துடன் சுட்டிக்காட்டி ஐசிசி கமெண்ட் செய்திருந்தது.

Advertisment

sachin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்த போது அம்பயர் ஸ்டீவ் பக்னர் பல முறை தவறான முடிவை அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவ் பக்னர் புகைப்படத்துடன் தன்னை கலாய்த்த ஐசிசியின் இந்த கமெண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'இந்த முறையாவது நான் பேட்டிங் செய்யாமல் பவுலிங் செய்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.பின்பு நடுவரின் முடிவே இறுதியானது' என்றும் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டு உள்ளார்.

ICC cricket players. indian cricket Sachin Tendulkar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe