Advertisment

இந்த கார்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் அமைச்சர்

காங்கிரஸைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமத் கான் எனக்கு பார்ச்சுனர் கார் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறார்.

Advertisment

CAR FORTUNER

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

தற்போது கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் அமைப்பிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மஜதவைச் சேர்ந்த குமாரசாமிபொறுப்பில் உள்ளார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்புதான் இந்த கூட்டணிக்கான அமைச்சர்களை நியமித்து வந்தனர். காங்கிரஸ் கட்சியில் 15 அமைச்சர்களும், மஜதவில் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

வழக்கமாக அமைச்சர்களுக்கு அரசின் சார்பாகடொயட்டா இன்னோவா கார் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சி அமைச்சர் ஜமீர் எனக்கு காஸ்டலி காரான பார்ச்சுனர் கார்தான் வேண்டும், இன்னோவா வேண்டாம் என்று அடம்பிடிக்கிறார். இவர் டிராவல்ஸ் நிறுவனங்கள் நடத்திவரும் அதிபரும் கூட.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

congres h.d. kumarasamy JDS
இதையும் படியுங்கள்
Subscribe