/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi 1.jpg)
”காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக பாடுபட்ட பழைய காங்கிரஸ் தொண்டர்களை நினைத்து அனுதாபப்படுகிறேன். அவர்களின் உழைப்பும், பலமும் ஒரு குடும்பத்திற்காகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அக்குடும்பத்திற்காக அவர்கள் அனைவரும் தியாகம் செய்துள்ளனர்” என்று பிரதமர் மோடி பாஜக தொண்டர்களிடம் காணொளியில் பேசும்போது கூறியுள்ளார்.
Advertisment
Follow Us