ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கலந்து கொண்டார்.அப்போது கூட்டத்தில் பேசிய அவர், ''இந்திய அரசியலில் இந்து இந்துத்துவவாதி என்ற இரு வார்த்தைகளையும் இடையேதான் போட்டி நிலவுகிறது. நான் இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல. காந்தி ஒரு இந்து ஆனால் கோட்சே இந்துத்துவவாதி'' என பேசினார்.
''நான் இந்து ஆனால்...'' -எம்.பி ராகுல் காந்தி பேச்சு!
Advertisment