style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
"எனக்கு விவசாயிகளுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும். விவசாயிகளின் கடின உழைப்பால் தான் இந்தியா இவ்வளவு சாதித்துள்ளது. உத்திரப்பிரேதசத்தில் உள்ள ஷாஜஹானைபுர் என்னும் ஊரில் நடக்க இருக்கும் கிஷான் கல்யாண் என்ற விவசாய பேரணியில் இன்று மதியம் கலந்துகொள்ள இருக்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், மக்களவையில் நேற்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர்மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தருணங்களை வீடியோ பதிவாக ட்வீட் செய்துள்ளார்.