Advertisment

வீட்டில் புகுந்த தண்ணீர்... நீச்சல் குளமாக மாற்றிய தம்பதியினர்..!

இந்த ரண களத்திலும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குதா... இந்த டயலாக்கை நாம் திரைப்படத்தில் அடிக்கடி கேட்டு இருப்போம். வைகைப்புயல் வடிவேலு சொல்ற இந்த டயலாக்கை நாம பாரபட்சமில்லாமல் எல்லா இடத்திலேயும் பயன்படுத்தி இருப்போம். ஆனா அதுபோல ஒரு சம்பவம் நெஜமாவே நடந்து இருக்கு.அதற்கு இந்த வீடியோவே சாட்சியாக உள்ளது.

Advertisment

அந்த வீடியோவில் வீடு முழுவதும்இடுப்புக்கு மேல தண்ணிஇருக்கும் நிலையில் அதை எதைப்பற்றியும் கவலை படாமல் மனைவிக்கு நீச்சலடிக்க அவரின் கணவர் கற்று தருகிறார். இந்தவீடியோவை பார்த்த எல்லாருமே இந்த ரண களத்துலயும் ஒரு கிளுகிளுப்பான்னு நினைக்க தோன்றும் அளவுக்கு இந்த வீடியோ காட்சிகள் உள்ளது.

swimming
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe