ஹோண்டா கார்களின் விலை ரூ. 10,000 வரை உயரும் - ஹோண்டா

hh

ஜப்பான் நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில்தனது கார்களின் விலையை ரூ 10,000 வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. அதில் எஸ்.யூ.வி மாடல்ரூ. 10.000 வரை உயர்த்தப்போவதாகவும், மேலும் அந்நிறுவனத்தின் மற்ற மாடல்களின் விலை ரூ. 7,000 வரை உயர்த்தப்போவதாகவும் ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம்முதல் இந்த விலை ஏற்றம் இருக்குமென அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

honda
இதையும் படியுங்கள்
Subscribe