
இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்புதொடர் உயர்வு மற்றும் சுங்க வரி உயர்வு போன்ற காரணங்களால் வீட்டு உபயோக பொருட்களின் விலை உயரப்போவதாக வீட்டு உபயோக பொருட்களின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விலை உயர்வு வரும் பண்டிகைக்கால விற்பனையில் இருந்து அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு 7 முதல் 10 சதவிகிதம் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Advertisment
Follow Us