ADVERTISEMENT

ஹோலி விடுமுறை கால உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு அறிவிப்பு!

03:08 PM Mar 08, 2020 | santhoshb@nakk…

ஹோலி பண்டிகையையொட்டி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்குகளை விசாரிக்கும் விடுமுறை கால அமர்வு அறிவிப்பு.

ADVERTISEMENT


மார்ச்- 9 ஆம் தேதி நீதிபதிகள் அசோக் பூஷன், சூர்ய காந்த் அமர்வு அவசர வழக்குகளை விசாரிக்கும் என்றும், மார்ச்- 12 ஆம் தேதி நீதிபதிகள் யு.யு.லலித், அனிருத்தா போஸ் அமர்வு அவசர வழக்குகளை விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்தார். ஹோலி பண்டிகையையொட்டி உச்சநீதிமன்றத்துக்கு 7- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT