ஹோலி பண்டிகையையொட்டி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்குகளை விசாரிக்கும் விடுமுறை கால அமர்வு அறிவிப்பு.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மார்ச்- 9 ஆம் தேதி நீதிபதிகள் அசோக் பூஷன், சூர்ய காந்த் அமர்வு அவசர வழக்குகளை விசாரிக்கும் என்றும், மார்ச்- 12 ஆம் தேதி நீதிபதிகள் யு.யு.லலித், அனிருத்தா போஸ் அமர்வு அவசர வழக்குகளை விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்தார்.ஹோலி பண்டிகையையொட்டி உச்சநீதிமன்றத்துக்கு 7- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.