Advertisment

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் (HPCL) வேலை!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாக கொண்டு இயங்கும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி (BE/B.TECH/MBA) ஆகும். இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 10/06/2019, விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/07/2019. விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி: https://www.hindustanpetroleum.com/ மற்றும் https://jobs.hpcl.co.in/Recruit_New/# ஆகும்.

Advertisment

HPCL

ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்து தேர்வு அடைப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என HPCL நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாத சம்பளமாக ரூபாய் 80,000 முதல் 2,80,000 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணைய தள முகவரி: https://www.hindustanpetroleum.com/அணுகலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

ANNOUNCED APPLY India JOB VACANCY PETROLEUM
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe