நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேகாட்டேரிபகுதியில் ராணுவ உயர் அதிகாரிகளோடு சென்ற ஹெலிகாப்டர்விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இதுவரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்தஹெலிகாப்டரில்முப்படை தலைமை தளபதிபிபின்ராவத்பயணித்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், அதை இந்தியவிமானபடை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்இந்தியவிமானப்படை அறிவித்துள்ளது.
விபத்துக்குள்ளானஹெலிகாப்டரில்முப்படை தலைமை தளபதிபிபின்ராவத்தின்நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.