Advertisment

ஒரு பக்கம் மழை, ஒரு பக்கம் பனி- குளிரில் ஹிமாச்சல்

Advertisment

ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரு பக்கம் பலத்த கனமழை பெய்து, ஆறுகளில் வெள்ளமும், மலை சரிந்து நிலச்சரிவும் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதேபோல, ஹிமாச்சல பிரதேசத்தில் மற்றொரு பகுதியில் இருக்கும் லாஹௌல் ஸ்பிட்டி மாவட்டத்தில் பனி மழை பெய்து, சாலைகள் முழுவதும் பனி மூட்டமாக சூழ்ந்து இருக்கிறது. இதனால் சாலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் பனியால் மூடப்பட்டுவிட்டது. மலைகளில் ட்ரெக்கிங் சென்றவர்கள் பனிசரிவில் சிக்கிகொண்டிருக்கின்றனர்.

Himachal Pradesh
இதையும் படியுங்கள்
Subscribe