ஓடும் வாகனத்தில் ஓட்டுனரானதந்தை மாரடைப்பால் உயிரிழக்க வாகனம் விபத்தில் சிக்காமல் இருக்க கூடவே பயணித்த8 வயது மகன் வாகனத்தை இயக்கி நிறுத்தி விபத்தை தடுத்த சம்பவம் நடந்துள்ளது.

 heart attack in a moving car... An 8-year-old son Prevent the accident

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கர்நாடக மாநிலம் தும்கூர் அடுத்த ஹூலியர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்சிவக்குமார். 35 வயதான இவர் குட்டியானை டிரைவராக உள்ளார். இந்நிலையில் தனது 8 வயதுமகன் சோயப் உடன்வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நடுசாலையில் சிவக்குமாருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு ட்ரைவர் சீட்டிலேயேஇறந்துவிட்டார். அந்த நேரத்தில் பதறிய சிறுவன் சோயப்வாகனத்தின் ஸ்டியரிங்கை பிடித்து இயக்கி வாகனத்தை நிறுத்தமுற்பட்டுள்ளான்.

 heart attack in a moving car... An 8-year-old son Prevent the accident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஒருகட்டத்தில் கியர் மாற்றாததால் வாகனம் எந்த விபத்திற்கு ஆளாகாமல் சாலையில் நின்றது.

அதனை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்துவந்தவர்கள் அந்த சிறுவனை மீட்டனர். தந்தை ட்ரைவர் சீட்டில்இறந்து கிடக்கஅவரது சடலத்திற்கு அருகில் அந்த சிறுவன் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.