saridon

Advertisment

இந்தியாவில் மருந்து மாத்திரைகள் எவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும், தடை செய்ய வேண்டும் என்று வழக்கு ஒன்றில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மருந்து மாத்திரைகளை மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக்கழகம் ஆய்வு செய்தது. அதில் குறிப்பிட்ட இருமல் மற்றும் வலி தீர்க்கும் மாத்திரைகள் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது என்று அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சாரிடன், பன்ட்ரம் கீரிம் உள்ளிட்ட 327 மருந்து மாத்திரைகளை தடை செய்யுமாறு காதார அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது உச்சநீதிமன்றம்.