Advertisment

பதவி விலகி இடைத்தேர்தலை சந்திக்க பாஜக தயாரா?-உத்தவ் தாக்கரே கேள்வி!

Maharashtra

'கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்ஏக்நாத்ஷிண்டேவும்பாஜகவும் பதவி விலகிஇடைத்தேர்தலைசந்திக்கதைரியம்உள்ளதா?' என மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர்உத்தவ்தாக்கரேகேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதல்முறையாகசெய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர்உத்தவ்தாக்கரே, தனது மகனின் எதிர்காலத்தை அழிக்க முயன்றவர்களை ஆதரிப்பது ஏன்? என அதிருப்திஎம்எல்ஏக்களிடம்கேள்வி எழுப்பினர். கடந்த இரண்டரைஆண்டுகளாகதன்னையும், தனது குடும்பத்தையும் அவமதிப்பு செய்த பாஜகவுடன் கைகோர்த்தது ஏன்? எனது குடும்பத்தைஎதிர்ப்பதற்காககூட்டணி ஆட்சி அமைத்துள்ளஏக்நாத்ஷிண்டேவும்பாஜகவும் பதவியை விலகிவிட்டு இடைத்தேர்தலைச்சந்திக்கதயாரா?எனசவால் விடுத்தார்.

Advertisment

Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe