எச்.டி.எஃப்.சி. லைஃப் எனும், எச்.டி.எஃப்.சி. இன்சூரன்ஸின் புதிய நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 'விபாபடல்கர்' (Vibha padalkar) இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று எச்.டி. எஃப்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர் 2008-ஆம் ஆண்டு முதல் எச்.டி.எஃப்.சி நிர்வாகத்தில் பணியாற்றிவருகிறார். இவர் இதற்குமுன் சர்வதேச தணிக்கையிலும் இன்னும்பிற சர்வதேச நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});