மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 38 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது.அதேபோல்ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில்பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களில் முன்னிலை.