காங்கிரசை சேர்ந்த பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேலை காணவில்லை என அவரது மனைவி கின்ஜால் புகார் அளித்துள்ளார். அவர் மீது இருந்த பழைய வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்து ஹர்திக்கிற்கு தற்போது குஜராத் அரசு நெருக்கடி தருவதாக வீடியோ மூலம் அவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார்.

Advertisment

 Hardik Patel missing for 20 days !!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காணாமல் போனதாக கூறப்படும் ஹர்திக் பட்டேல் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.