மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் குஜராத்தின் சுரேந்தர்நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஹர்டிக் படேலை திடீரென மேடைக்கு வந்த ஒருவர் அவரது கன்னத்தில் அறைந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் சுதாரிப்பதற்குள் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அறைந்த நபரை அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.
#WATCH Congress leader Hardik Patel slapped during a rally in Surendranagar,Gujarat pic.twitter.com/VqhJVJ7Xc4
— ANI (@ANI) April 19, 2019