Advertisment

ஃபேஸ்புக் தோழியை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய பொறியாளர்; 6 ஆண்டுகளுக்கு பின் விடுதலை

qwe

கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தனது ஃபேஸ்புக் தோழியை பார்ப்பதற்காக அந்நாட்டிற்கு சென்ற மும்பை இளைஞர் 6 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு இன்று இந்தியா திரும்பினார். ஹமீது அன்சாரி என்ற அந்த இளைஞர் சரியான ஆவணங்கள் இல்லாமல் ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தான் சென்று, அங்கு ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரு நாட்டு பேச்சுவார்த்தைகளுக்கு காரணமாக 6 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இன்று இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய அவர், தனது தாயாருடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Advertisment

India Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe