முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், நேற்று உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் தற்போது பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
Advertisment
அவரது மறைவையொட்டி நீதிமன்றங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதியம் 1மணி முதல் நீதிமன்றங்கள் இயங்காது என்று உச்சநீதி மன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
Advertisment