h.raja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்யவும் உள்ளார். இந்நிலையில் நாளை அவர் தமிழகம் வர உள்ளார்.விமான நிலையத்தில் அவரை பா.ஜ.க. தலைவர்கள் பலர் சந்திக்கின்றனர். அவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிலும் சிலர் கலந்துகொள்கின்றனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்நிலையில் மாநில செயலாளர் ஹெச்.ராஜா இதில் கலந்துகொள்கிறாரா என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. அவர் கலந்துகொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">