குஜராத்தில் நிலநடுக்கம்!

Gujarat Earthquake

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் வடமேற்கே 122 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப்பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

Gujarath
இதையும் படியுங்கள்
Subscribe