இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீபாதா ஸ்ரீராம் என்பவர் லேவில் இருந்து மணாலிக்கு 34 மணி நேரம் 54 நிமிடங்களில் சைக்கிளில் சென்று கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். அவருக்கு சக ராணுவ வீரர்களும், ராணுவத்தின் உயர் அதிகாரிகளும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ராணுவ அதிகாரி கின்னஸ் சாதனை! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/cycle43322.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/cycle4333.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/cycle444.jpg)