style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2017-18ம் நிதியாண்டில் தமிழ்நாட்டிலிருந்து வசூலிக்கப்பட்டஜி.எஸ்.டி. தொகையின் மதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி, 2017-18 நிதியாண்டில் மட்டும் தமிழ்நாட்டிலிருந்து வசூலிக்கப்பட்ட தொகையின் அளவு 24,907 கோடி ரூபாய். இதில் 20,536 கோடி ரூபாய் அதே நிதியாண்டிலேயேமீண்டும் தமிழ்நாட்டிற்குவழங்கப்பட்டுள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஜி.எஸ்.டி. வருவாய் குறைவாக தரப்படுவதாக எழுந்தபுகாரின் அடிப்படையில்,நாடாளுமன்றத்தில் மைத்ரேயன் எம்.பி.கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});