Advertisment

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7% ஆக உயர்வு!

GROSS DOMESTIC PRODUCT VALUE RAISED Q3 4.7%

2019- 2020 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடான ஜிடிபி இரண்டாவதுகாலாண்டில் 4.5 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு காலாண்டில் (Q3) 4.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக சரிந்து வந்த ஜிடிபி முதன் முறையாக உயர்வு பாதைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment
GDP VALUE union government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe