Advertisment

ரூ-பே கார்டு, பீம் யுபிஐ மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

bhim

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம், இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே உற்பத்தியின் முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவுவதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 6 ஆண்டுகளில் ரூ.76,000 கோடி செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூ-பே டெபிட் கார்டு, பீம் யுபிஐ மூலம் சிறிய பண பரிவர்த்தனை செய்பவர்களுக்குஊக்கத்தொகைவழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு சுமார் 1,300 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

BHIM CABINET MEETING upi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe